Wednesday, March 29, 2006

மின்னல்

உன்னை பார்த்தேன்,
பளீச் என்று வந்தாய்,
நான் பிரமித்தேன்
என் விளியால் உன்னை
உற்று நோக்கினேன்,
இருளாக்கி விட்டாய்
என் விளிகளை.

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இருளாக்கி விட்டாய்
என் விளிகளை.
//

என்ன ராஜ்குமார்

இருளானது விளியா..விழியா..?

ராஜகுமார் said...

நிலவி நண்பனுக்கு வணக்கம் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தவறுகளை சரிச்செய்வதற்க்கு உதவும் படி வேண்டுகிறேன்.