Monday, March 27, 2006

அன்பு

அவள் விழிகளை பார்த்தேன்
ஒளி இழந்து காணப்பட்டது
காரணம் கேட்டேன்
ஒன்றும் இல்லை என்றாள்
என்னால் நம்பமுடியவில்லை
உண்மையை சொல் என்றேன்
உன் கண்களை பார் என்றாள்
பார்த்தேன் அவள் விழிகளில்
கண்ணீர் வடியும் கண்களை

நரேன்

No comments: