பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கள்பேறு அல்ல பிற.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூள்.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
குழல்இனிது யாள்இனிது என்பதம் மக்கள்
மழலைசொல் கேளா தவர்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தம்மிள் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது.
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்க்கும் தன்மகளைச்
சான்றோன் எனகேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொலெனும் சொல்.
No comments:
Post a Comment