Thursday, March 23, 2006

கவிதை

காற்று

உன் வரவை எதிர்நோக்கினேன்,
வந்தாய்!
என்னை குளிர செய்வாய் என்றுநினைத்தேன்,
ஆனால்!
கோபத்தை எழுப்பி என்னையே,மாள செய்து விட்டாய்.

மழை

என்னை நோக்கி வந்தாய்;
என்னையே ஆவியாக கொண்டு சென்றாய்,
உன் மனதை குளிர செய்தாய்
என்னையே நடுங்க வைத்தாய்.

எழுதியவர்
ஜெ.ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
கே.எம்.சி.கச்
கன்னியாகுமரி
மருத்துவகல்லூரிஆசாரிபள்ளம்.

No comments: