அரை அடி குரங்கு
உலகின் மிகச் சிறிய குரங்கு எது தெரியுமா? டார்சியார் என்று அழைக்க படும் குரங்கு இனம். இது பெரிய மரங்களில் தான் வாழும் என்று நினைத்து விடாதீர்கள். சிறிய, மெலிந்த கிளையுள்ள் மரங்களில் கூட இந்த குரங்கினால் வசிக்க முடியும் காரணம், இதன் அரை அடி உயரம்தான். டார்சியர் குரங்கு தற்போது பிலிப்பைன்ஸ் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
தினத்தந்திக்கு நன்றி
No comments:
Post a Comment