Tuesday, March 28, 2006

பேருந்து

நான் நடந்து சென்றேன்
ஆனால்,
என்னை சுமந்து சென்றாய்
என் மனதில் யோசித்தேன்,
சிரித்தேன்,
உன்னிடம் ஒன்றை எதிர்பார்த்தேன்,
ஆனால்,
என்னிடம் பணத்தை பெற்று விட்டாய்.

No comments: