skip to main |
skip to sidebar
மாநில ஆளுநர்(GOVERNOR)
மநிலத்தின் அதிகாரங்களனைத்தும் ஆளுநரிடமே உள்ளது. இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.இவர் ஜனாதிபதியின் நம்பிக்கையை பெறும் வரை ௫ ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். ௩௫ வயதைக் கடந்த எந்த ஒரு பிரஜையும் மாநில ஆளுநராக நியமிக்கப் படலாம். இவர் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.
1 comment:
வந்தேன்.
Post a Comment