Saturday, May 13, 2006

தென்னிந்தியக் கூட்டணியை

  • பாளையக்காரர்களின் புரட்சி எந்த ஆண்டு வெடித்தது?
    விடை: கி.பி.1799
  • கட்டபொம்மன் எதிர்த்துப்போரிட்ட ஆங்கில தளபதி?
    விடை: மேஜர் பானர்மேன்.
  • எங்கு கட்டபொம்மனை தூக்கிலிட்டனர்?
    விடை: கயத்தார்.
  • பாளையக்காரர்களின் புரட்சிக்கு மற்றொரு பெயர்?
    விடை: தென்னிந்தியப் புரட்சி.
  • கட்டபொம்மனுடைய சகோதரர் யார்?
    விடை: ஊமைத்துரை
  • கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த ஆங்கிலேய கலெக்டர்?
    விடை: கலெக்டர் ஜாக்சன்.
  • தென்னிந்திய புரட்சி யாரால் நிர்வகிக்கப்பட்டது?
    விடை: மருதுபாண்டியன்.
  • திண்டுக்கல் கூட்டிணைப்பின் தலைவர்?
    விடை: கோபால் நாயக்கர்.
  • தென்னிந்தியாவை ஜம்புதீவின் தீபகற்பம் என கூறியவர்?
    விடை: மருது பாண்டியன்.
  • ஆங்கிலேயருக்கு எதிராக முதல் தென்னிந்தியக் கூட்டணியை உருவாக்கியவர்?
    விடை: புலித்தேவர்.

1 comment:

Anonymous said...

அருமையான சரித்திர தகவல்கள்.தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.