Sunday, May 21, 2006

பாராளுமன்றம்(PARLIAMENT)

இந்திய பாரளுமன்றம் இரட்டை அவை முறை (BICAMERALISAM) முறைப்படி(லோக்சபா மற்றும் ராஜ்ய சபா) உருவாக்கப்படுகுறது. பாராளுமன்றம் ஜனாதிபதியையும் இரண்டு அவைகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும்.

No comments: