
இந்த முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் (105)ரன்களும் முகமது கைபின் (66) ரன்கள் அபார ஆட்டத்தால் இந்தியா ௫ விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு புள்ளி பெற்று முன் நிலையில் உள்ளது.
மழை காரணம்மாக 45 ஓவர் கள் கொண்டு இந்த போட்டி நிர்ணக்கப்பட்டன.டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக விரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் ராகுல் டிராவிட் நேற்று அபாரமாக பேட் செய்தார். அவர் நேற்று 99 பந்துகளில் சதமடித்தார்.ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 12 வது சதமாகும்.
No comments:
Post a Comment