Thursday, May 11, 2006

சூடான முத்தங்கள்

சூடான முத்தங்கள்
அன்று உன்னை எண்ணி
நான் வடித்த கவிதைக்கு
இன்று என்
கண்ணீர் கொடுப்பது!

No comments: