
அவைகளையும் (சட்ட சபை, மேலவை) கொண்ட அமைப்பு ஆகும். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு படி சட்டமன்றத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 அதிக பட்ச எண்ணிக்கை 500 ஆகும். மாநில மேலவையின் குறைந்த பட்ச எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் அதிக பட்சமாக மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment