பொருளாதார திட்டமிடலுக்காக இந்தியா 5 மண்டலங்களாக பிரிக்கப்
பட்டுள்ளது. அவையாவன.
அ. வடக்கு மண்டலம்-ஹரியானா, பஞ்சாப்,ராஜஸ்தான்,ஜம்மு
காஶ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்றவற்றை
உள்ளடக்கியது.
ஆ.தெற்கு மண்டலம்- ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா
மற்றும் கர்நாடகா.
இ. மத்திய மண்டலம்- உத்திர பிரதேசம்,மற்றும் மத்திய
பிரதேசம்.
ஈ. கிழக்கு மண்டலம்- பீகார், மேற்கு வங்காளம், அசாம்
மணிப்பூர்,திரிபுரா,மேகலாயா,நாகலாந்து மிசோரம்,
அருணாச்சல பிரதேசம்.
உ. மேற்கு மண்டலம்- மாராஶ்டிரம்,குஜராத் மற்றும் கோவா.
No comments:
Post a Comment