சிவில் மற்றும் கிரிமினல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தகுதி கொண்ட இந்தியாவின் உயர்ந்த நீதிமன்றமே உச்ச நீதிமன்றமாகும். இது தில்லியில் உள்ளது. இது தலைமை நீதிபதி மற்றும் 25 இதர நீதிபதிகளை அங்கமாக கொண்டது. ஒவ்வொரு நீதிபதியும் 65 வயது வரை பதவியில் தொடரலாம். நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.
3 comments:
வலைப்பதிவுகளில் உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது, வாழ்த்துகள்.
Informative site
Please, add these definitions to the www.ta.wikipedia.org as well.
Post a Comment