
மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார். இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)
No comments:
Post a Comment