Friday, May 05, 2006

இன்றய அரசியல்

அரசியல் என்பது சுயநலத்திற்க்காகவா?
அல்லது
பொது நலத்துக்காகவா?
அரசியல் என்பது சாக்கடையா?
அல்லது
சாக்கடையாக மாற்றப்பட்டதா?
தேர்தலில் வெற்றி அடைந்த கட்சிகள் இடும் சட்டம் மக்களுக்காகவா?
அல்லது
சுயநலத்துக்காகவா?
முந்தய அரசியல் மக்களுக்கு நன்மையாக இருந்தா?
அல்லது
இன்றய அரசியல் மக்களுக்கு நன்மை செய்கின்றதா?
அரசியல் பணம், பதவி ஆசை கொண்டதா?
அல்லது
மக்கள் ஆசை கொண்டதா?
இன்றய அரசியல் மக்கள் நலம் கொண்டதா?
அல்லது
சுயநலம் கொண்டதா?
இன்றயா அரசியல் பழி உணர்ச்சிக் கொண்டதா?
அல்லது பாச உணர்ச்சிக் கொண்டதா?
இன்றய அரசியலில் தேர்தல்லுக்கு என்று செலவிடும் பணம் கட்சி பணம்மா?
அல்லது
மக்கள் பணமா?
இன்றய அரசியல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குகின்றதா?
அல்லது
முட்டுக்கட்டையா இருக்குகின்றதா?
மக்கள் ஆட்சி என்பது முழுமையான மக்கள் நலன்னா?
அல்லது
மக்களின் உரிமையை பறிக்கும் கொள்ளை கூட்டத்தின் அமைப்பா?

சிந்திக்க வேண்டும் நமது சிந்தனைகளை முடக்க பலவிதமான கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் என்ன என்றால்? சலுகைகள் எப்படி எனறால் எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி அடைந்தால் நாங்கள் மக்களுக்கு நிறையா இலவசமான நன்மைகளை செய்து தருகிறோம் என்று வாக்கு அளித்து சிந்திக்க வேண்டிய தருணங்களில் மக்களை திசைதிருப்புவது அரசியல் சூழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

2 comments:

கோவி.கண்ணன் said...

//அரசியல் என்பது சுயநலத்திற்க்காகவா?
அல்லது
பொது நலத்துக்காகவா?//
இவ்வளவு அப்பாவியா இருக்கீகளே, சீக்கரமாக ஓட்டு போட்டுடுங்க, இல்லாங்காட்டி யாரவது போட்டுடுட போறாக

Esha Tips said...

now அரசியல் என்பது சுயநலm