மநிலத்தின் அதிகாரங்களனைத்தும் ஆளுநரிடமே உள்ளது. இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.இவர் ஜனாதிபதியின் நம்பிக்கையை பெறும் வரை ௫ ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். ௩௫ வயதைக் கடந்த எந்த ஒரு பிரஜையும் மாநில ஆளுநராக நியமிக்கப் படலாம். இவர் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.Tuesday, May 23, 2006
மாநில ஆளுநர்(GOVERNOR)
மநிலத்தின் அதிகாரங்களனைத்தும் ஆளுநரிடமே உள்ளது. இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.இவர் ஜனாதிபதியின் நம்பிக்கையை பெறும் வரை ௫ ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். ௩௫ வயதைக் கடந்த எந்த ஒரு பிரஜையும் மாநில ஆளுநராக நியமிக்கப் படலாம். இவர் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)




1 comment:
வந்தேன்.
Post a Comment