Thursday, September 28, 2006

காரண காரியங்களை ஆராயும் பகுத்தறியும் திறன்[REASONING ABILITIES]

பகுத்தறியும் திறன் சிந்தனை சக்தியைப் பயன்படுத்தி, ஒரு முடிவினை எடுக்கும் செயலாகும்.

இத்திறன்தான் மனிதனை, மக்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

பகுத்தறியும் திறன் இரு வகைப்படும்
1.மொழி பகுத்தறிதல்{Verbal Reasoninig}
2.மொழியல்லாத பிறபகுத்தறிதல்{Non-verbal Reasoning}
1.மொழி பகுத்தறிதல்[verbal Reasoning]
வாய்மொழி பகுத்தறிவு மேலும் கீழ்கண்ட பிரிவுகளில் அடங்கும்
1.ஒப்புமை
2.இனவாரியாக பிரிவுகளில் அடங்கும்
3.எழுத்துவரிசை
4.இரகசிய/சங்கேத பொருள் அளித்தல்/பெறுதல்
1.ஒப்புமை.[ANALOGY]
ஒப்புமை என்பது ஒரே போலிருப்பது, பொருந்துவது அல்லது சம்பந்தப்படுவது என்று பொருள்படும்

இதற்கான வினாக்களில் இரண்டு பொருள் கொடுக்கிறேன். வார்த்தைகளுக்குகிடையேயுள்ள

தொடர்பை பொருத்தத்தை சம்பந்தத்தை புரிந்து கொண்டு இதே தொடர்பிலான ஜோடியை

கண்டுபிட்க்க வேண்டும்.

உங்களுக்காக

தொடர்புகளின் வகைகள்[Kinds of Relationships]
1.கருவியுன் அளவையும்
2.வெப்பமானி-வெப்பம்
3.ஈரமானி ஈரப்பதம்
4.அம்மீட்டர்-மின்னோட்டம்
5.சீஸ்மோகிராப்-நிலநடுகம்

அளவும் அலகும்

பொருள் கிலோகிராம்
விசை நீயூட்டன்
ஆற்றல் ஜுல்
திறன் -வாட்

தனிப்பொருளும் கூட்டமும்:-
1.மாலுமி:கூட்டம்[Sailors:Crew]
2.ஆடு:மந்தை[Cattle:Herd]
3.பூக்கள்:பூங்கொத்து[Flowers:Bouquet]
4.திராட்சை: கொத்து[Grapes:Bunch]
5.செம்மறியாடு:மந்தை[Sheep:Flock]
6.தேனீக்கள்:கூட்டம்[Bees:Swarm]
7.மனிதன்:கூட்டம்Man:Crowd]
8.கள்வர்:கும்பல்[Robber:Gang]
9.கலைஞர்:குழாம்[Artist:Troupe]


தொடரும்...................................