Wednesday, August 30, 2006

குடியுரிமை(CITIZENSHIP)

இந்திய அரசியலமைப்பின் இரண்டாம் பகுதி குடியுரிமையைக் கூறுகிறது இந்திய அரசியலமைப்பு ஒற்றை மற்றும் சம குடியுரிமையைக் கூறுகிறது 1955- ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம்(Indian Citizenship Act 1955) ஒருவர் இந்திய பிரஜையாக கீழக்கண்ட ஐந்து வழிகளைக் கூறுகிறது.

அ. பிறப்பின் மூலம்
ஆ. தலை முறையாக
இ. பதிவு செய்வதன் மூலம்
ஈ. இயற்கையாக
உ. பிறபகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதன் மூலம்

இதே போல இந்திய அரசியலமைப்பின் படி ஒரு இந்திய குடிமகன்(Citizen) கீழ்க் கண்ட மூன்று சூழ்நிலைகளில் இந்திய நாட்டுரிமையை(Nationality) இழக்கிறார் அவையாவன:-
அ.துறத்தல் மூலம்.
ஆ.முடித்துக் கொள்வதன் மூலம்.
இ.அரசே பறித்துக் கொள்வதன் மூலம்.

Monday, August 28, 2006

ஆயுள்காலம்(Longevity)

ஆயுள்காலம் அல்லது வயது உச்சவரம்பு என்பது புதியதாக
பிறக்கும் குழந்தை அங்குள்ள வயதை அடிப்படையாக கொண்ட
இறப்புவிகிதங்களை சார்ந்து வாழும் சராசரி வாழ்நாள் ஆகும்.
எனவே ஆயுள்காலம் ஒரு நல்ல சமூக-பொருளாதார குறிப்பான்
ஆகும்.

Friday, August 25, 2006

அரசின் கட்டுபாடும், சட்டதிட்டங்களும்

மக்கள் தொகைபொருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு அசுர வேகத்தில் பல சட்டங்களும் பொதுகூட்டங்களும் எற்படுத்தியது இத்தகைய செய்தி திமும் பத்திரிக்கைகள் வானெலி, தொலைக்காட்சி மற்றும் பலவிதமான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இன்றும் மக்களுக்கு சென்று அடையும் வண்ணம் அமைந்து உள்ளது. இத்தகைய வளர்சிகளைன் மூலம், தகல் தொடர்பின் முன்னேற்றம் எவ்வளவே வெற்றிக்கண்டு உள்ளது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்து கொண்டு இருக்கும் நம் நாட்டு மக்களூக்கு அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்ச்சிகள் எப்படி தொரிந்துவிடாமல் இருக்கும். கண்டிபாக அவர்கள் அறிந்து கொள்ளும் அளவிற்க்கு இன்றய தகவல் தொடர்பு அமைந்து உள்ளது. எனவே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் முழுக்க முழுக்க அறிந்தவர்களே. இருப்பினும் அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்க்கு எடுக்கும் வழிகளை கைக்கொள்ளுவது இல்லை மக்கள். எனவே தான் நான் ஆணிதரமாக செல்லுக்கிறேன் மக்களின் அறியாமை அல்ல காரணம் மக்கள் தொகைபொருக்கத்திற்க்கு அறிந்தும் அறியாதவர் போல் நடிப்பதே மக்கள் தொகை பொருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றது.முன்னதாகா அளிக்கப்பட்ட பதிவில் ராஜகுமார் கூறியது அனைத்தும் தவறு என்று கூறி விடை பெற்றுக்கொள்கிறேன் நன்றி. பிரவின் குமார்.

Monday, August 21, 2006

மாற்றம்


தன்மானம்
வைராக்கியம்
என்னிடமும் இருந்தன....
உன்னைக்
காணும்வரை!

Monday, August 07, 2006

மாநில அமைச்சரவை(STATE COUNCIL OF MINISTERS)

மாநில ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார். மேலும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இதர அமைச்சர்களை நியமிக்கிறார்.அமைச்சர்கள் ஆளுநரின் சம்மதம் இருக்கும் வரை அமைச்சரவையில் தொடரலாம்.

Friday, August 04, 2006

கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!