Sunday, July 16, 2006

உலகமக்கள் தொகை

உலக மக்கள் தொகை 600 கோடியை தாண்டிவிட்டது. இப்படியே மக்கள் தொகை பெருகிக்கொண்டி இருப்பதற்க்கு அறியாமைதான் காரணம் என்று நான் கூறுகிறேன். (எ.கா) நம் நாட்டை எடுத்து கொள்வேம் இன்னும் படிப்பறிவு இலலாத மக்கள் எவ்வளவே நபர்கள் இருக்கின்றனர். பள்ளி கூடங்கள் இல்லாத எத்தனையே கிரமங்கள் இருக்கின்றனர். மலைபிரதேசங்களில் வாழும் மலைவாசிகள் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இயலாத மக்கள் இன்னும் இந்திய நாட்டில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி யார் அறிவிப்பது அல்லது அரசின் திட்டங்களைதான் யார் தெரிவிப்பது. கடவுள்தான் தெரிவிக்க வேண்டும். ஏன் ஏனில் இங்கு எந்த விதமான தகவல் தொடர்புகளும் கிடையாது. எங்காவது ஒருசில இடங்களில் சில தகவல் தொடர்புகள் இருந்தாலும் அதைஅறிந்து கொள்ள வேண்டிய மனநிலையில் அப் பகுதி மக்கள் இல்லை. அரசும் இவ்வித மக்களின் அறியாமையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் இலலை. எனவே அறியாமைத்தான் மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு காரணம் என்று கூறுகிறேன். ராஜகுமார்.

Friday, July 14, 2006

மக்கள் தொகை

மக்கள் தொகை இன்றய இந்தியாவின் வளர்ச்சின் முட்டுக் கட்டையாக இருக்கும் ஒரு தடை கல் ஆகும். பொருளதாரவளர்ச்சிக்கு மட்டும் அல்ல இது இடையூராக இருக்கின்றது. ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கு தடையாகவ்ய்ம் அமைகின்றது. ராஜகுமரர்.

Thursday, July 13, 2006

மனித சக்த்தி

வியப்பூட்டும் விந்தைகள் பல வகைகள். இவைகளை எல்லாம் என்னை போல் ஒரு மனிதன் செய்து முடித்து இருக்கிறான் என்றால் அதிசயம், ஆச்சரியம் நான் நினைபது உண்டு இது போல் அறிஞர்கள் விஞ்ஞானியாக பிறந்திருக்க கூடதா என்றும் ஏங்கி தவித்தநாள்களும் உண்டு.முலிகை எரிபொருள் வரைக்கும் கண்டுபிடிக்க தெரிந்த நம் நாட்டுவல்லுநர்களுக்கு நம் நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுக்கொள்ள முடியவில்லியா? முடியவில்லை என்றால் பொய். எத்தனையே அதிசங்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு இது எல்லாம் சதரண காரியம் தான் இந்தவிசயத்தில் கற்றுஉணர்ந்த வல்லுனர்கள் மட்டும் நினைத்தால் முடியாத காரியம் இது.இருந்தாலும் அவர்கள்வகுக்கும் திட்டங்களுக்கு மக்கள்ளாகிய நாம் கட்டுப்பட்டு இருந்தால் இந்த மக்கள் தொகை பொருக்கத்தை ஒர் அளவுக்காவது குறைத்து இருக்கலாம்.

இதற்க்கு நம் நாட்டின் அறியாமை தான் முதல் காரணம் என்றுக் செல்லுகின்றேன்.
இதற்க்கு எனது நாண்பர் பிரவின் குமார் இப்படிப்பட்ட அனைத்து தகவல் களையும் அறிந்தும் மக்கள் அக்கட்டுப்பாடில் நடக்கவில்லை என்றுக் கூருகின்றார். இதைப்பற்றிய எங்கள் இருவர்குள் ஒரு உரையாடலை உங்கள் குறிஞ்சித்தமிழ் என்ற இணையத்தளத்தில் காணலாம். விரைவில்.......................

Tuesday, July 11, 2006

Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?

கேள்வி: Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?

பதில்:GIF ஃபைலைபெயின்ட்ப் புரோவில் திறந்து கொள்ளுங்கள். படத்தின் பின்புற வண்ணத்தை, டிரான்ஸ்பரன்டாக
மாற்ற விரும்புகிற வண்ண்த்துக்கு Dropper டூலை பயன் படுத்தி
மாற்றுங்கள். File=>save As கட்டளையை கொடுங்கள். Save as type என் பதில் GIF
என்பதைத் தேர்வு செய்து Options பட்டனை அழுத்துங்கள் Set the transparency value to the background color என்பதைத்
தேர்வு செய்து ஓகே, பின்பு Save பட்டனை அழுத்துங்கள்.

Friday, July 07, 2006

இரக்கம்

தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!

கடி

"ஏங்க, நாம கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன?"

"ஐயோ, நான் பார்க்க அழகாவே இல்லியே!"

"அதனாலென்ன, நாள் முழுக்க நீங்க ஆபீஸ்லதானே இருப்பீங்க?"

Thursday, July 06, 2006

சிரிச்சு...சிரிச்சு

1."நீ காதலிக்கிற முதல் ஆண் நான்தானே கண்ணே?"

"கிட்டத்தட்ட அப்படியே தான்!... நான் காதலிச்ச முதல் ஆள் மாதிரியேதான் இருக்கீங்க"

2."பொன்னம்மா! கேட்டியா கதையை! என் புருசன் ஆபீஸ்ல ஒரு டைப்பிஸ்ட் பெண் பின்னாடி சுத்தறாராம்!"

"அடப்பாவி மனுஶா! அப்படியா சங்கதி! வரட்டும் இன்னிக்கு...இருக்கு..."

(படித்தவை)

Wednesday, July 05, 2006

2006-ம் ஆண்டின் இந்திய அழகி

2006-ம் ஆண்டின் இந்திய அழகி-Neha Kapoor
http://www.sudarshini.com/gall/displayimage.php?album=32&pos=0
Neha Kapoor 000
Neha Kapoor 001
Neha Kapoor 002
Neha Kapoor 003
Neha Kapoor 004
Neha Kapoor 005
Neha Kapoor 006
Neha Kapoor 007
Neha Kapoor 008
Neha Kapoor 009
Neha Kapoor 010

WHY IS THE "MONA LISA"SMILLING

Leonardo Da Vinci painted the Mona Lisa on a piece of pine wood in the year 1506.
Never in the history of Art has one painting been so admired. This is due largely to the enigmatic smile, which has caused much speculation. He recorded in his notebooks the records of model sittings; but nowhere can be found any records of the Mona Lisa model sitting. Why is that? Who posed for him?DR: LILLIAN SCHWARTZ Labs suggests that Leonardo painted himself, and was able to support her theory by analyzing the facial features of Leonardo's face and that of the famous painting, She digitized both the self-portrait of the artist and the Mona Lisa. She flipped the self portrait and merged the two images together using a computer. She noticed the features of the face aligned perfectly! You may draw your own conclusion. Please leave feedback in our guestbook.

Lillian Schwartz is a pioneer in computer graphics and computer art. Her work is represented in major art collections and museums around the world, and has been exhibited at the Museum of Modern Art, the Metropolitan Museum of Art, the Whitney Museum of Art, the Moderna Museet in Stockholm, the Georges Pompidou, Centre Beauborg, and Grand Palais museums in Paris. A frequent lecturer at universities throughout North America, she has been visiting or adjunct professor at Kean College, the University of Maryland, New York University, Princeton University, Rutgers University and the School of Visual Arts. For many years she has been a consultant in computer graphics at ATT&T's Bell Labs. In her book The Computer Artist's Handbook she presents the problem construct: Who is really portrayed in Leonardo Da Vinci's "Mona Lisa"?

This book is considered Drawing On the Right Side of the Brain for the computer age, which shows the non artist how a computer can unleash creativity, and the artist how to use it to make new kinds of art. This eye-opening book covers concepts, techniques and applications across a whole range of artistic media and disciplines, from drawing and painting through graphics, animation, and video to computer-controlled art and computerized analysis of the art of the past. With helpful analogies to traditional art forms and a rich array of up-to-the-minute advice and examples; it offers a conceptual and hands-on approach that can be used with any computer from the home PC with simple paint and draw programs to an elaborate graphic workstation. Published by W.W.Norton, 1992 New York, London.

தேசியச் சின்னங்கள்(National Symbols)

இந்தியாவின் தேசியச் சின்னன் சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். நான்கு சிங்கங்களில் ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் பார்க்கமுடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு தேர்ச்சக்ரமும் இடையே சீறிபாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன,1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் இந்திய அரசால் தேசியச் சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Tuesday, July 04, 2006

என்ன வகை யு.எஸ்.பி?

யு.எஸ்.பி(USB-Universal Serial Bus) என்பது கம்ப்யூட்டரை வேறு சாதனங்களுடன் வேகமாகத் தகவல் பரிமாறச் செய்திட தற்போது பயன்படுத்தப்படும் சாதனமாகும்.
இது பயன்படுத்த எளியதானது.செயல்பாட்டில் வேகமானது.பல்வேறு சாதனங்களை இதன் வழி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு யு.எஸ்.பி போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.பழைய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.1.0அல்லது 1.1. இருக்கும்.புதிய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி. 2 இருக்கும்.
சரி, நம் கம்ப்யூட்டரில் எந்த வகை யு.எஸ்.பி. போர்ட் இருக்கிறது என எப்படி அறிந்து கொள்வது? அது ஒன்றும் கடினமான வேலை இல்லை. "My Computer"ல் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். பின்வரும் மெனுவில் "Properties"என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லதுControl Panel சென்று அதில் System என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும்.அதில் "Hardware" என்பதைக் கண்டறிந்து அதனை விரித்தால் என்ன வருகிறது என்று பாருங்கள்.அதில் "Enhanced" என்று வந்தால் அது யு.எஸ்.பி 2 ஆகும். இல்லை என்றால் அது வேகம் குறைந்த யு.எஸ்.பி 1.0 அல்லது 1.1 ஆகும்.

Monday, July 03, 2006

மேகம்

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரைந்தற்கா??