- அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: சர்.செய்யது அஹமது கான். - பனாரஸ் இந்துப் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: மதன் மோகன் மாளவியா. - சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்?
விடை: அன்னிபெசன்ட். - ஆங்கில ஆட்சியில் எந்த கடைசி இந்தியன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளித்தது?
விடை: மகராஜ நந்தகுமார். - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்?
விடை: ராஜாராம் மோகம்ராய். - ராஜாராம் மோகம்ராயின் வாரிசு?
விடை: தேவேந்திரநாத் தாகூர். - இந்தியாவில் சட்டத்தின் மூலம் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்?
விடை: வில்லியம் பென்டிங் பிரபு. - பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ காரணமாயிருந்தவர்?
விடை: ஆத்ம ராம் பாண்டுரங்கன். - 476. தமிழ் பகத்சிங் என் அழைக்கப்பட்டவர்?
விடை: வாஞ்சிநாதன். - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன் முறையாக சிறைக்கு சென்ற ஆங்கிலேயர்?
விடை: அன்னிபெசன்ட்.
Wednesday, April 26, 2006
சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: முகமது அலிஜின்னா.//
அப்டிங்கறீங்க..
நான் சர். செய்யது அஹமது கான் அப்டின்னு தான் படிச்சிருக்கேன்.
Post a Comment