- இந்தியாவில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்?
விடை: ராபர்ட் கிளைவ். - விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவளித்த இந்தியர்?
விடை: ராஜாராம் மோகன்ராய். - சிட்டகாங் ஆயுதகிடங்கு சோதனையுடன் தொடர்புடையவர்?
விடை: சூர்ய சென் - பிரம்ம ஞானசபையை நிறுவியவர்?
விடை: மேடம் பிளவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட். - கி.பி.1838-ல் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கழகம்?
விடை: குடியேறியவர் கழகம். - நவீன இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது சங்கம்?
விடை: நில உடைமையாளர் சங்கம். - இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டது?
விடை: கல்லத்தா - இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
விடை: கோகலே. - தாய்நாட்டுப் பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1878. - இந்தியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி.
Monday, April 10, 2006
பொது அறிவு 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment