1.நீண்ட சாலை-கிராண்ட் டிரங்க் சலை.
2. இந்தியாவில் மிக உயரமான நீர் வீழ்ச்சி-ஜோக் நீர்வீழ்ச்சி, மைசூர்.
3. இந்தியாவில் மிகப் பெரிய ஏரி-காஷ்மீரில் உள்ள ஊலர் ஏரி.
4."வெப்" என்ற கம்யூட்டர் நெட்வொர்க்கினை உருவாக்கியவர்- பெர்ன்ர்ஸ்ஸீ.
5.இந்தியாவில் ரயில்வே மியூசியம் அமைந்துள்ள இடம்-புது டில்லி.
6.இந்திய ராணுவத்தின் முதல் தலபதி ஜெனரல்-கே.எம்.கரியப்பா.
7.இந்தியாவில் ஐ எஸ் ஒ 9002 சான்றளிக்கப்பட்ட முதல் துறைமுகம்-தூத்துக்குடி
2 comments:
உங்களோட தலைப்பு "குறுஞ்சித்தமிழ்" என்பது சரியா? "குறிஞ்சித்தமிழ்" என்பதே எனக்கு சரியெனப் படுகிறது.
ராஜ்குமார் அவர்களே, தயவுசெய்து, இரண்டு மற்றும் மூன்றாம் கேள்விகளுக்கு முன்னால், "இந்தியாவில்" என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளவும்.
ஏனெனில், மிக உயரமான் நீர்வீழ்ச்சி - ஏஞ்சல்ஸ் (வெனிசுலாவில் உள்ளது)
மேலும், மிகப் பெரிய ஏரி - காஸ்பியன் ஏரி
ஏழாவது கேள்வியில் தரப்பட்ட சான்றிதழ், ISA 9002 அல்ல, ISO 9002. இதையும் தயவுசெய்து, திருத்திக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை இல்லாவிட்டால், ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
-ஞானசேகர்
Post a Comment