Sunday, April 09, 2006

முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி

  • "இயேசு கிறிஸ்துவின் போதனைகள்" நூலை எழுதியவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
    விடை: சர் சையது அகமதுகான்.
  • தக்காண கல்விக் கழகத்தை ஏற்படுத்தியவர்?
    விடை: எம்.ஜி.ரானடே
  • பிரம்ம ஞான சபையின் எண்ணங்களை அன்னிபெசன்ட் அம்மையார் எந்த பத்திரிகை மூலம் பரவ செய்தார்?
    விடை: நியூ இந்தியா
  • இந்தியாவில் முதல் இருப்புபாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
    விடை: தானே முதல் மும்பாய் வரை
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ?
    விடை: செல்வந்தர்களின் முதலீட்டுக்கு உள்நாட்டில் முன்னுரிமையின்மை
  • ஆப்கானிஸ்தான் மீது முன்னோக்கிய கொள்கையை கடைபிடித்த ஆங்கில கவர்னர் ஜெனரல் .
    விடை: லிட்டன் பிரபு.
  • பிரிட்டிஶ் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ரிப்பன் பிரபு.
  • டில்லி நகரம் எப்போது நிறுவப்பட்டது?
    விடை: கி.பி. 736.
  • இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
    விடை: ரோமன்.

2 comments:

Anonymous said...

//முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
விடை: சர் சையது அகமதுகான்.//

I donno what is முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி, but What I do know is Aligarh Muslim University. Is that what you mean to say here? or is there anything called in that name?

Anonymous said...

//இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
டை: ரோமன். //

I there any language called Roman?