Thursday, August 02, 2007

எங்கே சென்றாய்...

நீ தந்த முத்தத்தின்
ஈரம் கூட காயவில்லை
அதற்குள் எங்கே
சென்றாய்
என்னை விட்டு...

White star

1 comment:

செ.பொன்னுதுரை said...

உங்களொடதுஎன்றால்எங்கும் செல்லாது
ெங்காவது சென்று விட்டல் அது உங்களொடது ஆகாது.....

சும்மா தப்பா எடுத்து கொள்ள வேண்டாம்

மிகவும் நன்றாக உள்ளது கவிதை