Wednesday, July 25, 2007

சொர்க்கம்

சொர்க்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன்
அவள் தான்
சொர்க்கம்
என்பதை அறிந்து
கொள்ளாமல்!!!

1 comment:

தமிழ் said...

கலக்கீட்டீங்க ராஜ்குமார்