Tuesday, July 10, 2007

கவிதை வேண்டும்

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி..
காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு" -என்
கவிதை நீ தானடி.

1 comment:

இவன் said...

//காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு" -என்
கவிதை நீ தானடி.//

கலக்கீட்டீங்க ராஜ்குமார் ரசித்தேன்....

கவிதை வேண்டுமென பேனா தூக்கும் போது கவிதையாய் அவள் பெயர்....