Sunday, July 16, 2006

உலகமக்கள் தொகை

உலக மக்கள் தொகை 600 கோடியை தாண்டிவிட்டது. இப்படியே மக்கள் தொகை பெருகிக்கொண்டி இருப்பதற்க்கு அறியாமைதான் காரணம் என்று நான் கூறுகிறேன். (எ.கா) நம் நாட்டை எடுத்து கொள்வேம் இன்னும் படிப்பறிவு இலலாத மக்கள் எவ்வளவே நபர்கள் இருக்கின்றனர். பள்ளி கூடங்கள் இல்லாத எத்தனையே கிரமங்கள் இருக்கின்றனர். மலைபிரதேசங்களில் வாழும் மலைவாசிகள் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இயலாத மக்கள் இன்னும் இந்திய நாட்டில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி யார் அறிவிப்பது அல்லது அரசின் திட்டங்களைதான் யார் தெரிவிப்பது. கடவுள்தான் தெரிவிக்க வேண்டும். ஏன் ஏனில் இங்கு எந்த விதமான தகவல் தொடர்புகளும் கிடையாது. எங்காவது ஒருசில இடங்களில் சில தகவல் தொடர்புகள் இருந்தாலும் அதைஅறிந்து கொள்ள வேண்டிய மனநிலையில் அப் பகுதி மக்கள் இல்லை. அரசும் இவ்வித மக்களின் அறியாமையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் இலலை. எனவே அறியாமைத்தான் மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு காரணம் என்று கூறுகிறேன். ராஜகுமார்.

1 comment:

Anonymous said...

Looking for information and found it at this great site... » »