Friday, July 07, 2006

இரக்கம்

தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!

1 comment:

கார்த்திக் பிரபு said...

hi sir idhu ungaloda kavidhaigala..idhai eludhiyadhu neengal thaana?...enndiam ungal kavidhaigal collection irukkradhu..pls reply..if u can pls post ur reply in my blog..thanks a lot ..bye