வியப்பூட்டும் விந்தைகள் பல வகைகள். இவைகளை எல்லாம் என்னை போல் ஒரு மனிதன் செய்து முடித்து இருக்கிறான் என்றால் அதிசயம், ஆச்சரியம் நான் நினைபது உண்டு இது போல் அறிஞர்கள் விஞ்ஞானியாக பிறந்திருக்க கூடதா என்றும் ஏங்கி தவித்தநாள்களும் உண்டு.முலிகை எரிபொருள் வரைக்கும் கண்டுபிடிக்க தெரிந்த நம் நாட்டுவல்லுநர்களுக்கு நம் நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுக்கொள்ள முடியவில்லியா? முடியவில்லை என்றால் பொய். எத்தனையே அதிசங்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு இது எல்லாம் சதரண காரியம் தான் இந்தவிசயத்தில் கற்றுஉணர்ந்த வல்லுனர்கள் மட்டும் நினைத்தால் முடியாத காரியம் இது.இருந்தாலும் அவர்கள்வகுக்கும் திட்டங்களுக்கு மக்கள்ளாகிய நாம் கட்டுப்பட்டு இருந்தால் இந்த மக்கள் தொகை பொருக்கத்தை ஒர் அளவுக்காவது குறைத்து இருக்கலாம்.
இதற்க்கு நம் நாட்டின் அறியாமை தான் முதல் காரணம் என்றுக் செல்லுகின்றேன்.
இதற்க்கு எனது நாண்பர் பிரவின் குமார் இப்படிப்பட்ட அனைத்து தகவல் களையும் அறிந்தும் மக்கள் அக்கட்டுப்பாடில் நடக்கவில்லை என்றுக் கூருகின்றார். இதைப்பற்றிய எங்கள் இருவர்குள் ஒரு உரையாடலை உங்கள் குறிஞ்சித்தமிழ் என்ற இணையத்தளத்தில் காணலாம். விரைவில்.......................
1 comment:
மக்கள் தொகை கட்டுபடுத்துவது என்பது நமது நாட்டிற்கு மிகவும் அவசியமே. இதற்காக அரசு பல நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்கு நடத்தி கொண்டிருக்க மக்கள் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்
Post a Comment