Wednesday, July 05, 2006

தேசியச் சின்னங்கள்(National Symbols)

இந்தியாவின் தேசியச் சின்னன் சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். நான்கு சிங்கங்களில் ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் பார்க்கமுடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு தேர்ச்சக்ரமும் இடையே சீறிபாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன,1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் இந்திய அரசால் தேசியச் சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1 comment:

J S Gnanasekar said...

தேவனகிரி மொழியில் "வாய்மையே வெல்லும்" (சத்யமேவ ஜெயதே) என்ற வாசகமும் கீழே இருக்கும்.

-ஞானசேகர்