கேள்வி: Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?
பதில்:GIF ஃபைலைபெயின்ட்ப் புரோவில் திறந்து கொள்ளுங்கள். படத்தின் பின்புற வண்ணத்தை, டிரான்ஸ்பரன்டாக
மாற்ற விரும்புகிற வண்ண்த்துக்கு Dropper டூலை பயன் படுத்தி
மாற்றுங்கள். File=>save As கட்டளையை கொடுங்கள். Save as type என் பதில் GIF
என்பதைத் தேர்வு செய்து Options பட்டனை அழுத்துங்கள் Set the transparency value to the background color என்பதைத்
தேர்வு செய்து ஓகே, பின்பு Save பட்டனை அழுத்துங்கள்.
No comments:
Post a Comment