Friday, August 04, 2006

கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!

1 comment:

rajkumar said...

ஐயா,

இது மேத்தாவின் கவிதை. நீங்கள் எப்போது எழுதினீர்கள்?