கேள்வி: நண்பர்களுக்கு இலவச E-Greetings அனுப்ப வெப் தளங்களில்
நுழைய வேண்டியுள்ளது. அவற்றை தயாரித்து இ-மெயிலுடன்
அனுப்ப வழி உள்ளதா?
பதில்: Free cards 2.0 என்ற 0.6 எம்பி அளவு கொண்ட புரோகிராமை
இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில்
நிறுவிக் கொள்ளுக்கள். இதை வைத்து Electronic Greetings தயாரிக்கலாம்.
அந்த கார்டில் டெக்ஸ்ட், படம்(BMP) ஆடியோ (WAV) இசை(MID)
வீடியோ(AVI) போன்ற வற்றை நுழைக்கலாம்.
நீங்கள் தயாரித்த கார்டை EXE ஃபைலாக மாற்றி நண்பர்களுக்கு
ஃபிளாப்பி அல்லது இ-மெயில் மூலமாக அனுப்பி வையுங்கள்.
அவர்கள் அந்த EXE ஃபைலை இயக்கியவுடன், உங்கள் வாழ்த்து
அவருக்கு கிடைக்கும்.
4 comments:
தரவிறக்கம் செய்ய சுட்டி கொடுக்க மறந்துவிட்டீர்களே ராஜ்
சுட்டி :
http://www.pcww.com/web_mat/freecard.html
thanks for the link yar, probably it will be useful I hope..good day
srishiv.
nice da rajan
exe பைலை எந்த மெய்ல் சர்வரும் ஒத்துக்கொள்ளாதே ? exe பைல் மூலமாக வைரஸ் பரவுவதால் தடை .
கரு.மூர்த்தி
Post a Comment