Saturday, January 27, 2007

எனது பெயர்

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று!!

1 comment:

Jazeela said...

ரெடியோ ஏசியா FM 94.7 ல் ஒரு வாரத்திற்கு முன்பு வந்த இந்த கவிதை உங்களுடையதா?