Tuesday, January 23, 2007

ரசிச்சு............ரசிச்சு...

நான் ரசித்த நகைசுவை பகுதி.


1."டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு!"

"எவ்வளவு நாளா இந்தத் தொல்லை?"

"எந்தத் தொல்லை டாக்டர்?"

6 comments:

கோவி.கண்ணன் said...

//"எந்தத் தொல்லை டாக்டர்?"//
எந்த கேஸ் விசியமாக பாக்க வந்திருக்கிங்க வக்கில் :-)

Anonymous said...

தமிழ்ப் பதிவுகள் - http://tamilblogs.com
தாங்கள் ஒரு தொடுபை கொடுக்கவும்

நன்மனம் said...

எப்படீங்க இப்படி எல்லாம் யோசிக்கரா(ரீ)ங்க!!!!

ரசித்தேன்.

:-)

Anonymous said...

Antha patient neenga illayey :)

ரவி said...

சூப்பர்...ஆமாம் நான் எதுக்கு பின்னூட்டம் எழுதறேன் ??

laxmi said...

இந்ததோரணங்கள் நல்லாயிருக்கு