Friday, August 25, 2006

அரசின் கட்டுபாடும், சட்டதிட்டங்களும்

மக்கள் தொகைபொருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு அசுர வேகத்தில் பல சட்டங்களும் பொதுகூட்டங்களும் எற்படுத்தியது இத்தகைய செய்தி திமும் பத்திரிக்கைகள் வானெலி, தொலைக்காட்சி மற்றும் பலவிதமான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இன்றும் மக்களுக்கு சென்று அடையும் வண்ணம் அமைந்து உள்ளது. இத்தகைய வளர்சிகளைன் மூலம், தகல் தொடர்பின் முன்னேற்றம் எவ்வளவே வெற்றிக்கண்டு உள்ளது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்து கொண்டு இருக்கும் நம் நாட்டு மக்களூக்கு அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்ச்சிகள் எப்படி தொரிந்துவிடாமல் இருக்கும். கண்டிபாக அவர்கள் அறிந்து கொள்ளும் அளவிற்க்கு இன்றய தகவல் தொடர்பு அமைந்து உள்ளது. எனவே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் முழுக்க முழுக்க அறிந்தவர்களே. இருப்பினும் அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்க்கு எடுக்கும் வழிகளை கைக்கொள்ளுவது இல்லை மக்கள். எனவே தான் நான் ஆணிதரமாக செல்லுக்கிறேன் மக்களின் அறியாமை அல்ல காரணம் மக்கள் தொகைபொருக்கத்திற்க்கு அறிந்தும் அறியாதவர் போல் நடிப்பதே மக்கள் தொகை பொருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றது.முன்னதாகா அளிக்கப்பட்ட பதிவில் ராஜகுமார் கூறியது அனைத்தும் தவறு என்று கூறி விடை பெற்றுக்கொள்கிறேன் நன்றி. பிரவின் குமார்.

1 comment:

மா சிவகுமார் said...

குழந்தை தீயில் கை வைக்கப் போகிறது. வைக்காதே, வைக்காதே என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருந்து விட்டு குழந்தை கை சுட்டு விட்ட பிறகு சொன்னது கேட்காத உனக்குத் திமிர் என்று ஒரு அம்மா சொல்லி நிம்மதி அடைந்து விடுவதில்லை. குழந்தைக்குப் புரியும் வரை, விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்லி ஊறைத் தவிர்ப்பதுதான் தாயின் கடமை.

அதே மாதிரி, அரசும் பிரச்சாரம் செய்வதோடு நின்று விடாமல் மக்களுக்குப் புரியும் வண்ணம் புரியும் வரை செயல்பட வேண்டும். அவற்றில் ஒரு அணுகுமுறைதான் அனைவருக்கும் கல்வி, பெண்களுக்குக் கல்வி போன்ற திட்டங்கள். பிரச்சாரம் செய்து விட்டதோடு தமது கடமை தீர்ந்து விட்டதாக ஒரு அரசு (சமூகம்) கருத முடியாது.

அன்புடன்,

மா சிவகுமார்