Wednesday, August 30, 2006

குடியுரிமை(CITIZENSHIP)

இந்திய அரசியலமைப்பின் இரண்டாம் பகுதி குடியுரிமையைக் கூறுகிறது இந்திய அரசியலமைப்பு ஒற்றை மற்றும் சம குடியுரிமையைக் கூறுகிறது 1955- ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம்(Indian Citizenship Act 1955) ஒருவர் இந்திய பிரஜையாக கீழக்கண்ட ஐந்து வழிகளைக் கூறுகிறது.

அ. பிறப்பின் மூலம்
ஆ. தலை முறையாக
இ. பதிவு செய்வதன் மூலம்
ஈ. இயற்கையாக
உ. பிறபகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதன் மூலம்

இதே போல இந்திய அரசியலமைப்பின் படி ஒரு இந்திய குடிமகன்(Citizen) கீழ்க் கண்ட மூன்று சூழ்நிலைகளில் இந்திய நாட்டுரிமையை(Nationality) இழக்கிறார் அவையாவன:-
அ.துறத்தல் மூலம்.
ஆ.முடித்துக் கொள்வதன் மூலம்.
இ.அரசே பறித்துக் கொள்வதன் மூலம்.

2 comments:

வடுவூர் குமார் said...

இங்கு சிங்கையில் 31 வெள்ளி கொடுத்தால் ஏன் என்ற கேள்வி இல்லாமல் முறித்துக்கொள்ளலாம்.:-))

PRABHU RAJADURAI said...

thanx for the information...a related subject in this link
http://marchoflaw.blogspot.com/2006/08/blog-post_14.html