உன்னை நினைத்து-என்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் உடைக்காத தேங்காய்-உன்னை
திங்கவைப்பேன் மாங்காய்
நான் அடிப்பேன் சாயா- உங்கையாவப்
பாத்து சொல்லு போயா
நான் தின்பேன் பரோட்டா-என்னைப்
பாத்து காட்டாதே டாட்டா
கடைக்காரன் எனக்கு போட்டான் புள்சே-நீ
எனக்கு காட்டாத ஜல்சா
இப்படிக்கு
மங்கையர் மனங்கவர்ந்த
நாயகன் சுனீஸ்
3 comments:
இதுதாண்டா கவுஜ!
கவிமடத்துக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
Hai friend!
un kavithai supparo supper.
unnal yappadi mudeinthathu intha thankai,mankkai kavithaikalai alutha.innum neraiya kavithaikalai alutha yan valthukkal.
Hai friend!
Thankai,Mankai supparo suppar.
innum neraiya thankai,magkai kavithaikal matumala neraiya kavithai padaipom.nanti!!!
by,
jeendarmala
Post a Comment