Monday, February 05, 2007

கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!

10 comments:

Geetha Sambasivam said...

வாங்க குறிஞ்சித் தமிழ், முதல் வரவுக்கு நன்றி. மத்தபடி
உங்க அக்கறைக்கு முதலில் நன்றி. உங்க வலைப்பூவிற்கு வர முடியலையே, நாளைக்கு மறுபடி முயற்சி செய்யறேன்.
அப்புறம் நான் செய்தது தவறு அல்ல, கர்வம் என்கிறீர்கள். இந்த ஒரு பதிவை மட்டும் வச்சுப் பார்க்காதீங்க. அந்த பாங்க் வேலை நேர்முகத் தேர்வு அன்னிக்கு எனக்குக் கல்யாணம். பழைய பதிவிலே தேடிப் பாருங்க கிடைக்கும். மின்வாரிய வேலையை விட்டது சொந்தக் காரணம். சொல்ல முடியாது. தவிர்க்க முடியவில்லை. அப்புறம் குஜராத்தில் குஜராத்தி மீடியம் தான் காலேஜில்ங்கறதாலே தான் பெண்ணை இங்கே அனுப்பும்படி ஆச்சு. இது நான் மட்டும் தனியா முடிவு எடுக்கற மாதிரி எதுவும் இல்லை. விட்டுக் கொடுத்துப் போகணும்னால் என்னனு ஓரளவு எனக்கும் புரியும். எதையும் ஏற்றுக் கொண்டதால்தான் எதிர் நீச்சல் போட்டு நீந்தி வந்திருக்கிறேன். என்னோட அனுபவம் முழுசா நான் எழுதலை. எழுதின வரை படிச்சுப் பாருங்க. ரொம்ப நன்றி.

Geetha Sambasivam said...

கவிதை எல்லாம் படிச்சேன், நல்லா எழுதறீங்க, வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

அப்புறம் மறந்துட்டேன் பாருங்க, சிகந்திராபாத்தில் இருந்து சென்னைக்கு அரசாங்கம் மாத்திடுச்சு.

Geetha Sambasivam said...

என்னோட வலைப்பூவில் இருந்து வந்தால், உங்களோட பேர் மட்டும் தான் வந்தது. அப்புறம் ப்ளாக் விலாசம் கொடுத்துப் போய் அங்கிருந்து வந்தேன்.

ரவி said...

நல்ல கவிதை...நிலாமுற்றத்தில் கொடுத்துள்ளேன்...

ரவி said...

http://www.thamilworld.com/forum/index.php?s=6ebc0452e04722e0fc8de9036479d5f5&showtopic=4721

பாருங்கள்

ஏ.எம்.ரஹ்மான் said...

எதார்தமான ஒன்றை பதார்தமாக கவிதையாக படைத்துள்ளாய் தோழா!
plz visit my blog www.rashmiatamilnet.blogspot.com

கோழை said...

பிழையாய் எடுத்துக்கொள்ள வேண்டாம்..... எங்கோ வாசித்ததாய் ஞாபகம்.... ஆனால் ஆதாரம் இல்லை.... மன்னிக்கவும்.

Anonymous said...

ஆதவன் அவர்களுக்கு நன்றி..

கொஞ்சம் குறிஞ்சித்தழிழ் இதைபார்கவும்... என் கவிதை பதிவில்..

அட ஆச்சரியம் இதே கவிதை.. சுட்டவும்click

Anonymous said...

Hai friend!
ungal kavithaikal mekavum supper.kavithaikal adi poli!polikerigka,asathurinka.unga asathaluku nanti

by,
jeendarmala