
அ. பிறப்பின் மூலம்
ஆ. தலை முறையாக
இ. பதிவு செய்வதன் மூலம்
ஈ. இயற்கையாக
உ. பிறபகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதன் மூலம்
இதே போல இந்திய அரசியலமைப்பின் படி ஒரு இந்திய குடிமகன்(Citizen) கீழ்க் கண்ட மூன்று சூழ்நிலைகளில் இந்திய நாட்டுரிமையை(Nationality) இழக்கிறார் அவையாவன:-
அ.துறத்தல் மூலம்.
ஆ.முடித்துக் கொள்வதன் மூலம்.
இ.அரசே பறித்துக் கொள்வதன் மூலம்.