Constitution -அரசியலமைப்பு.
Drafting Committee -அரசியலமைப்பு வரைவு குழு.
Constituent Assembly -அரசியலமைப்பு நிர்மாண சபை.
Preamble -அரசியலமைப்பின் முன்னுரை.
Citizenship -குடியுரிமை.
Citizenship By Desent -வாரிசு என்பதால் குடியுரிமை.
Citizenship BY Naturalisation -இயற்கையாக குடியுரிமை.
Losing Citizenship By Renunciation-வேண்டாமென்று துறத்தல் மூலம்
குடியுரிமையை இழத்தல்.
Losing Citizenship By Termination -இன்னொரு நாட்டின் பிரஜையானால்
அரசே குடியுரிமையை இல்லாமல்
ஆக்குதல்.
Losing Citizenship By Deprivation -அரசே குடியுரிமையை பறித்தல்
Fundamental Rights -அடிப்படை உரிமைகள்.
4 comments:
அப்படியே இந்த இரண்டு வார்த்தைக்கும் சொல்லுங்க..
Dhravidan
Ariyan
எப்படி உள்குத்து ???
//Citizenship BY Naturalisation -இயற்கையாக குடியுரிமை.//
Citizenship By Naturalisation என்பது ஒருவர் விண்ணப்பித்து, அவ்விண்ணப்பம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொடுக்கப்படும் ஒன்று. வாக்குறுதி(oath)எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.
application > approval > take oath. then you become a citizen.
பிறப்பினால் குடியுரிமை தான் இயற்கையாகக் குடியுரிமை என்கிற பொருள் தரும்.
(சொன்னதில் தவறேதுமிருந்தால் மன்னிக்கவும்.)
ரொம்ப நன்றி ராஜ்குமார். கொஞ்சம் சுலபமான தமிழ் எழுதுங்க. சீக்கிரம் உங்கள் கருத்துச் சென்று அடையும். மற்றபடி உங்கள் கருத்து எனக்குப் புரிகிறது.
இவ்வளவு தூரம் மொழிபெயர்ப்புச் செய்யறீங்க. எழுதும்போது மட்டும் ஏன் கொஞ்சம் பெரிய வாக்கியங்களை அமைக்கிறீங்க?
Post a Comment