Tuesday, June 27, 2006

(அ)நியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ,
தனிமை சிறையில்,
தண்டனை பெறுவது நானா?

2 comments:

கோவி.கண்ணன் said...

//தனிமை சிறையில்,
தண்டனை பெறுவது நானா?//
ஆயுள் தண்டனைக்கு முன் சின்ன முன்னோட்டம் தானே ! விட்டுத்தள்ளுங்கள் பாஸ்

தமிழ் குரு said...

hi i think it is a good kavithai from tamilguru

http://tamilguru.blogspot.com